விஜய் படத்தின் குழந்தை நட்சத்திரமா இது.., எப்படியோ முட்டி மோதி இப்போ பான் இந்தியா ஹீரோவாக வளந்துட்டாரே!!!

0

தமிழ் சினிமாவில் 90 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக உருவெடுத்து வருபவர் தான் மகேஸ்வரன். இவர் மின்சார கண்ணா திரைப்படத்தில் இளைய தளபதி விஜயின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பிறகு தொடர்ந்து வெள்ளி திரையில் நடித்து வரும் இவர் சிறிய பட்ஜெட்டில் வெளியாகும் திரைப்படங்களில் ஹீரோவாக அறிமுகமாக தொடங்கினார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தன் மகனுடன் வெற்றியை கொண்டாடிய பிக் பாஸ் அசீம்.., நெகிழவைக்கும் ட்ரெண்டிங் புகைப்படம்!!

இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராகேஷ் மாதவன் இயக்கத்தில் ‘நீலகண்டா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ”முதல் லுக்” போஸ்டர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் வெளிவந்துள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here