ஷாக்கிங் நியூஸ்.., ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த உதவி இயக்குனர்.., கண் கலங்கி ஷாந்தனு வெளியிட்ட பதிவு!!

0
ஷாக்கிங் நியூஸ்.., ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த உதவி இயக்குனர்.., கண் கலங்கி ஷாந்தனு வெளியிட்ட பதிவு!!
ஷாக்கிங் நியூஸ்.., ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த உதவி இயக்குனர்.., கண் கலங்கி ஷாந்தனு வெளியிட்ட பதிவு!!

இளம் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணா உயிரிழந்து விட்டதாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

நடிகர் ஷாந்தனு:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் ஷாந்தனு. இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார் ஷாந்தனு. தற்போது இராவண கோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் டான்ஸ் ஆடுவதிலும் அதிகம் நாட்டம் கொண்டவர் தான் ஷாந்தனு. இவர் தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் 26 வயதுடைய இளம் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணா உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் அந்த இயக்குனருக்கு எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இருந்தது கிடையாது.

விஜய் படத்தின் குழந்தை நட்சத்திரமா இது.., எப்படியோ முட்டி மோதி இப்போ பான் இந்தியா ஹீரோவாக வளந்துட்டாரே!!!

ஆனால், வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார். சொல்ல போனால் அவர் இறந்ததுக்கு முழு காரணம் அவரின் மன அழுத்தம் தான். பொதுவாக யாரும் ஹேட்டர்களையும் நெகட்டிவிட்டிகளையும் கண்டு பயப்பட வேண்டாம். அது போல தேவையில்லாத நெகட்டிவ் விமர்சனங்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று நடிகர் ஷாந்தனு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here