நெட்ப்ளிக்ஸ் வாடிக்கையாளர்களே.., உங்க பாஸ்வேர்டு பத்திரம்.., இனிமே எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்!!!

0
நெட்ப்ளிக்ஸ் வாடிக்கையாளர்களே.., உங்க பாஸ்வேர்டு பத்திரம்.., இனிமே எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்!!!
நெட்ப்ளிக்ஸ் வாடிக்கையாளர்களே.., உங்க பாஸ்வேர்டு பத்திரம்.., இனிமே எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்!!!

உலகெங்கும் பொதுமக்களின் அன்றாட பொழுதுபோக்காக ஸ்மார்ட்போன் மாறி வருகிறது. இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், OTT போன்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மாதச் சந்தாவாக குறிப்பிட்ட கட்டணத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவ்வாறு பணத்தை பெற்ற தளங்கள் வாடிக்கையாளருக்கு பாஸ்வேர்ட் வழங்குகிறது. சில வாடிக்கையாளர்கள் இந்த பாஸ்வேர்ட் தகவலை குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொள்கிறார்கள். இதுபோன்று உலகெங்கும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இலவசமாக நிகழ்ச்சிகள் பார்ப்பதால் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு., 3 நாட்கள் நடக்கும் தொடர் ஆலோசனை கூட்டம்!!

இதனால் பாஸ்வேர்ட் தகவலை பகிரும் வாடிக்கையாளர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு உரிமை உண்டு என இங்கிலாந்து அரசு தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்கள் கணக்கு தகவலை பகிரும் பட்சத்தில் பகிர்வு கட்டணம் ரூ.250 செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. மேலும் இந்த திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here