தன் மகனுடன் வெற்றியை கொண்டாடிய பிக் பாஸ் அசீம்.., நெகிழவைக்கும் ட்ரெண்டிங் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 சமீபத்தில் முடிவடைந்த நிலையில் டைட்டில் வின்னரான அசீம் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் அசீம்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தனது ஒரிஜினல் குணத்தை காட்டி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் நம்ம அசீம். என்ன தான் பல கெட்ட பெயர்கள் வாங்கினாலும் கடைசி வரை தனது குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. ‘இதுதான் நான்’ என்று விடாப்பிடியாக ஒவ்வொரு விஷயத்திற்கும் சண்டையிட்டு வந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கும் விக்ரமனுக்கும் தான் அடிக்கடி முட்டி கொண்டது. கடைசியில் விக்ரமன் ஜெயிப்பாரா?? அசீம் ஜெயிப்பாரா?? என்ற போரே இணையத்தில் வெடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அசீம் கடைசியாக டைட்டிலை கைப்பற்றி விட்டார். ஒரு பக்கம் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் அசீம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தான் இருந்து வருகின்றன. இப்படி இருக்க இப்பொழுது அசிம் மகனுடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியீடு.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை கமலே அவர் மகனைப் பற்றி மட்டும் தான் சொல்லி கொண்டிருந்தார். இப்படி இருக்க இருவரும் சேர்ந்து எடுத்த இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here