துப்பாக்கி சத்ததுடன் அதிரடியாக வெளியான கேப்டன் மில்லர் டீசர்., இணையத்தில் வைரல்!!

0
துப்பாக்கி சத்ததுடன் அதிரடியாக வெளியான கேப்டன் மில்லர் டீசர்., இணையத்தில் வைரல்!!
துப்பாக்கி சத்ததுடன் அதிரடியாக வெளியான கேப்டன் மில்லர் டீசர்., இணையத்தில் வைரல்!!

கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்த நிலையில். நேற்று நள்ளிரவில் இதன் டீசர் இணையத்தில் வெளியானது. அதன்படி இதில் தனுஷ் என்ட்ரி கொடுத்ததில் இருந்து இறுதி வரை, முழுக்க முழுக்க குண்டு மற்றும் துப்பாக்கி சத்தம் இடம்பெற்றிருந்தது. அதோடு பிரியங்கா மோகன் கையில் துப்பாக்கியுடன் வீர மங்கையாக காணப்பட்டார். இதுபோக இந்த டீசர் காட்சிகளுக்கு பொருத்தமாக ஜிவி பிரகாஷின் இசை அமைந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அட.., இந்த போட்டோவில் இருப்பது இந்த கனவு நாயகியா?? அடடே எப்படி இருக்காங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here