அட.., இந்த போட்டோவில் இருப்பது இந்த கனவு நாயகியா?? அடடே எப்படி இருக்காங்க!!

0
அட.., இந்த போட்டோவில் இருப்பது இந்த கனவு நாயகியா?? அடடே எப்படி இருக்காங்க!!
அட.., இந்த போட்டோவில் இருப்பது இந்த கனவு நாயகியா?? அடடே எப்படி இருக்காங்க!!

தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை பல கலைஞர்கள் தங்களது திறமைகளை நிலைநாட்டி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட சிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவர். அதில் ஒருவர் தான் நம்ம ஜோதிகா. ஆரம்பத்தில் இருந்தே பல ஹிட் படங்களை கொடுத்து அனைவரின் கனவு நாயகியாக திகழ்ந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இப்பொழுது சிறந்த தாம்பதியாக அனைவருக்கும் உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது மேலே கொடுக்கப்பட்ட புகைப்படம் யார் என்று குழம்பி போயிருப்பீர்கள். அது வேறு யாரும் இல்லை நம்ம ஜோதிகா தான். சிறு வயதில் இவ்வளவு அழகா இருக்கும் ஜோதிகா அப்படியே அவரின் மகள் தியாவை போல இருப்பதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here