முதல்ல வீடு.., இப்ப கம்பெனியும் போச்சு.., நடுத்தெருவுக்கு வந்த கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

0
முதல்ல வீடு.., இப்ப கம்பெனியும் போச்சு.., நடுத்தெருவுக்கு வந்த கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!
முதல்ல வீடு.., இப்ப கம்பெனியும் போச்சு.., நடுத்தெருவுக்கு வந்த கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி உனக்கெல்லாம் என்ன தெரியும். நீ எல்லாம் எதுக்கு காலேஜ்க்கு வர என பாக்கியாவை மட்டம் தட்டி பேசுகிறார். ஆனால் பாக்கியா காலேஜில் கோபியை மீறி மேடம் கேட்கும் கேள்விகளுக்கு இங்கிலீஷில் அடுத்தடுத்து பதில் சொல்லி அசத்துகிறார். இதை பார்த்து கோபி, இனியா இருவருமே அதிர்ச்சியாகின்றனர். இப்படி தொடர்ந்து கோபிக்கு அடிமேல் அடி விழுந்து வரும் நிலையில் இந்த சீரியல் குறித்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கோபியின் கம்பெனி இப்போது நஷ்டத்தில் தான் போய்க் கொண்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் தான் இனியாவுக்கு காலேஜ் பீஸ் கூட கட்ட முடியாமல் மிகவும் திணறினார். இனிவரும் எபிசோடுகளில் கோபியிடம் பணம் இல்லாததால் கம்பெனியும் போய்விடுமாம். இந்த விஷயம் ராதிகாவின் அம்மாவுக்கு தெரியவர குடும்பமும் உங்கள மதிக்கல. வீடும் கைய விட்டு போச்சு. ஆனா நீங்க கொஞ்சம் கூட ஒழுங்கா இல்லாம குடிச்சிட்டு இப்ப கம்பெனியும் விட்டுட்டு நடுத்தெருவுல நிக்கிறீங்களே. உங்களுக்கு அசிங்கமா இல்லையா?? என கேவலப்படுத்துவாராம்.

ஸ்ரீதேவி ஒரு பிராடு., நாடகம் போட்டு ஏமாத்துவா., காதலுக்கு நான் எதிரியும் இல்லை., பல உண்மைகளை உடைத்த வனிதா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here