ஸ்ரீதேவி ஒரு பிராடு., நாடகம் போட்டு ஏமாத்துவா., காதலுக்கு நான் எதிரியும் இல்லை., பல உண்மைகளை உடைத்த வனிதா!!

0

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் களமிறங்கி சர்ச்சை நாயகியாக பிரபலமானவர் தான் நடிகை வனிதா. தற்போது இவர் தனது பிசினஸ் மற்றும் கெரியரில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது தங்கை ஸ்ரீதேவி குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதாவது சிறு வயதில் இவருடைய அம்மா மஞ்சுளா இவரையும் இவரது தங்கை பிரீத்தாவையும் திட்டுவாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் ஸ்ரீதேவியை மட்டும் கண்டிக்க மாட்டாராம். அப்படி திட்டினாள் அவர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நாடகம் போடுவாராம். இப்படி ஸ்ரீ தேவி சிறு வயதிலேயே பிராடு வேலை செய்து எல்லோரையும் ஏமாற்றுவாராம். இது பற்றி பேசிய பிறகு, தான் காதலுக்கு எதிரி என பலர் கூறுகின்றனர். ஆனால் இது வரை நான் 12 பேருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

எல்லை மீறிய கவர்ச்சியில் கூலாக போஸ் கொடுத்த காஜல்., அழகில் கிறங்கி போன இளவட்டங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here