எல்லை மீறிய கவர்ச்சியில் கூலாக போஸ் கொடுத்த காஜல்., அழகில் கிறங்கி போன இளவட்டங்கள்!!

0
எல்லை மீறிய கவர்ச்சியில் கூலாக போஸ் கொடுத்த காஜல்., அழகில் கிறங்கி போன இளவட்டங்கள்!!
எல்லை மீறிய கவர்ச்சியில் கூலாக போஸ் கொடுத்த காஜல்., அழகில் கிறங்கி போன இளவட்டங்கள்!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். கோலிவுட் சினிமாவில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் கடந்த 2 வருடத்திற்கு முன் திருமண வாழ்க்கையில் நுழைந்தார். அதன் பின் ஒரு ஆண் குழந்தையை பெற்று கொண்ட இவர் தற்போது மீண்டும் தனது கெரியரில் ஆக்டிவ் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் உலகநாயகனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பட்டையை கிளப்பி வரும் இவர் தனது நியூ போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் கோர்ட் அணிந்து உள்ளாடைகள் இல்லாமல் தன் கைகளால் மறைத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் குழந்தை பிறந்ததற்கு பிறகு இப்படி உச்சகட்ட கவர்ச்சியில் கலக்குறீங்களே காஜல், உங்களுக்கே இது டூ மச்சாக இல்லையா என கேட்டு வருகின்றனர்.

உண்மையை செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும் விஜயா.., திருமணம் நடக்குமா?? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here