தமிழகத்தில் மதுபான விற்பனை உரிம கட்டணம் உயர்வு., பரபரப்பான அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் மதுபான விற்பனை உரிம கட்டணம் உயர்வு., பரபரப்பான அறிவிப்பு!!!
தமிழகத்தில் மதுபான விற்பனை உரிம கட்டணம் உயர்வு., பரபரப்பான அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை விலையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அண்மையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான விற்பனை செய்வதற்கான உரிம கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி மதுபான விற்பனை செய்வதற்கான உரிமம் கட்டணம்:

  • 5 ஸ்டார் விடுதிகளில் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாகவும்,
  • 4 ஸ்டார் விடுதிகளில் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும்,
  • 3 ஸ்டார் விடுதிகளில் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here