இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்…, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்!!

0
இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்..., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்!!
இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்..., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3வது சீசன் கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கி உள்ளது. இந்த தொடருக்கான ஆரம்பக்கட்ட போட்டிகளில், ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து (ஆஷஸ் தொடர் 5), இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (2) மற்றும், பாகிஸ்தான் vs இலங்கை (2) அணிகள் மோதின. இதில், இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலிய அணி 2-1 என தொடரை வெல்ல முன்னிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியை இந்திய அணி 1-0 என வென்றுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதே போல பாகிஸ்தான் அணியோ, இலங்கை அணிக்கு எதிரான தொடரை 2-0 என முழுவதுமாக கைப்பற்றி உள்ளது. இந்த போட்டிகளின் அடிப்படையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. இதில், பாகிஸ்தான் அணி 100% த்துடன் முதலிடத்திலும், இந்திய அணி 66.67%, ஆஸ்திரேலியா 54.17% த்துடன் 2வது மற்றும் 3 வது இடத்தையும் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து 29.17%, வெஸ்ட் இண்டீஸ் 16.67% மற்றும் இலங்கை 0.0% த்துடன் அடுத்த 3 இடங்களில் உள்ளனர்.

IND vs WI: பேட்டிங் செய்யாமலே சாதனை பட்டியலில் இணைந்த விராட் கோலி…, ஒருநாள் அரங்கில் அசத்தும் இந்தியா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here