எதிரியை கூட நம்பிடுவேன் ஆனா துரோகிய நோ – செம கடுப்பான தனுஷ்!!

0

தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை ரீச் ஆனவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் தனது படத்தின் தயாரிப்பாளர் மீது செம கடுப்பாகியுள்ளாராம். தற்போது இந்த செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தனுஷ்:

தமிழ் சினிமாவில் தொடக்க காலத்தில் பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தாலும் தற்போது உலகத்தையே தன்னை திரும்பி பார்க்க வைத்த நடிகர் தான் தனுஷ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை உயர்ந்துள்ளார். அந்த அளவிற்கு இவரது வளர்ச்சி சிறிய காலத்தில் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த அசுரன் மற்றும் கர்ணன் வசூல் சாதனை மற்றும் பல விருதுகளையும் அள்ளியுள்ளது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இவரது புகழ் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் தனது படத்தின் தயாரிப்பாளர் மீது செம காண்டாகி உள்ளாராம். அதன்படி இவரது நடிப்பில் தயாராகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தான் ஜகமே தந்திரம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

‘உங்கள நம்புனதுக்கு என்ன வச்சி செஞ்சிடீங்க’ – பிரபுதேவாவை அசிங்கப்படுத்திய முன்னணி நடிகர்!!

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடம் அதிக லைக் மற்றும் கமெண்ட்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்த் அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் இந்த படத்தை பற்றி ஒரு குறிப்பை கூட தனது இணைய பக்கத்தில் வெளியிடவில்லை. மேலும் இது போன்ற தயாரிப்பாளர்கள் செய்த துரோகத்தினால் அடுத்து வரும் படங்களில் தனுஷ் கவனமாக இருப்பார் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here