போர் தொழில் ஹீரோ அசோக் செல்வனின் தங்கையை பார்த்துள்ளீர்களா? அம்மாடி..,எம்புட்டு அழகு.., வெளியான கியூட் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாசிட்டிவ் விமர்சனம் மட்டுமின்றி வசூலையும் வாரி குவித்தது. தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் அசோக் செல்வன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் யாரு அந்த பெண் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த பெண் வேற யாரும் இல்லை. அசோக் செல்வனின் உடன் பிறந்த சகோதரி. அதை கேள்வி பட்ட ரசிகர்கள் அசோக் செல்வனுக்கு இவ்வளவு அழகான சகோதரியா? என்று பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

சொட்ட சொட்ட நீருக்குள் கிளாமர் போஸ் கொடுக்கும் விஜய் டிவி பிரபலம்., அதிர்ச்சியில் உறைந்து நிக்கும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here