சொட்ட சொட்ட நீருக்குள் கிளாமர் போஸ் கொடுக்கும் விஜய் டிவி பிரபலம்., அதிர்ச்சியில் உறைந்து நிக்கும் ரசிகர்கள்!!

0

பொதுவாக சின்னத்திரையில் தொகுப்பாளியாக என்ட்ரி கொடுப்பவர்கள் பின்னர் நடிப்பில் களமிறங்கி விடுகின்றனர். அதாவது vj DD, பரீனா, அர்ச்சனா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முதலில் ஆங்கரிங் செய்து தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ ஷோவை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் ஜாக்குலின். இதை தொடர்ந்து இவர் ”தேன்மொழி BA BL” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். இதுபோக ”கோலமாவு கோகிலா” என்ற படத்தில் நயன்தாராவுக்கு சகோதரியாக நடித்திருந்தார்.

கள்ளத்தொடர்பில் சிக்கிய பிரபலங்கள்.., மனைவிமார்கள் செய்த செம விஷயம்!!

இதன் பிறகு தனது மார்க்கெட்டை எகிற விட நினைத்த இவர் தொடர்ந்து போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவர் குளத்துக்குள் நின்றபடி கியூட்டாக தனது கட்டழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here