மீண்டும் குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா.., அழகிய மகள், மனைவி போட்டோஸ் வைரல்!!

0
மீண்டும் குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா.., அழகிய மகள், மனைவி போட்டோஸ் வைரல்!!
மீண்டும் குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா.., அழகிய மகள், மனைவி போட்டோஸ் வைரல்!!

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆர்யா – சாயிஷா :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஆர்யா. இவர் கடைசியாக நடித்த கேப்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்தது. தற்போது இயக்குனர் முத்தையா படைப்பில் உருவாகி வரும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா என்ற ஹீரோயினை கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதியருக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குழந்தையின் முகத்தை சோசியல் மீடியாவில் அறிமுகப்படுத்தினர்.

அச்சு அசல் தேவதை தான்.., என்ன ஒரு கியூட்னெஸ்.., வெள்ளை உடையில் இளசுகளை திணறடித்து காவ்யா!!

இந்நிலையில் ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதாவது நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா துபாய்க்கு தங்களது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கே எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்களில் தனது மகளுடன் ஆர்யா மற்றும் சாயிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here