அச்சு அசல் தேவதை தான்.., என்ன ஒரு கியூட்னெஸ்.., வெள்ளை உடையில் இளசுகளை திணறடித்து காவ்யா!!

0
அச்சு அசல் தேவதை தான்.., என்ன ஒரு கியூட்னெஸ்.., வெள்ளை உடையில் இளசுகளை திணறடித்து காவ்யா!!
அச்சு அசல் தேவதை தான்.., என்ன ஒரு கியூட்னெஸ்.., வெள்ளை உடையில் இளசுகளை திணறடித்து காவ்யா!!

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவ்யா அறிவுமணி. இவர் இதற்கு முன்பாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் சீரியலில் இருந்து வெளியேறினார். மேலும் இதற்கான காரணம் தான் சினிமாவில் நடிக்க முயற்சி செய்வதாக கூறியிருந்தார்.

மேலும் அவ்வப்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய போட்டோ ஷூட்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு வெள்ளை நிற புடவையில் ‘ஏதோ சொல்ல ‘என்ற ட்ரெண்டிங் சாங்கிற்கு ரீல்ஸ் செய்து ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த ரீல்ஸ் இணையத்தில் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here