அடேங்கப்பா..,அஜித் மகளா இது…, எப்படி வளர்ந்துட்டாங்கன்னு பாருங்களே..,வைரலாகும் போட்டோ கிளிக்ஸ்!!

0
அடேங்கப்பா..,அஜித் மகளா இது..., எப்படி வளர்ந்துட்டாங்கன்னு பாருங்களே..,வைரலாகும் போட்டோ கிளிக்ஸ்!!
அடேங்கப்பா..,அஜித் மகளா இது..., எப்படி வளர்ந்துட்டாங்கன்னு பாருங்களே..,வைரலாகும் போட்டோ கிளிக்ஸ்!!

நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் குமார்:

கோலிவுட் வட்டாரங்களில் பல தடைகளை மீறி முன்னணி கதாநாயகனாக கொடிக்கட்டி பறப்பவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடித்த துணிவு திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அசுர வேகத்தில் பார்வையாளர்களை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 படத்தில் நடிக்க இருக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் அமர்க்களம் படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவருக்கு ஜோடியாக நடித்த ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு கல்யாணத்தில் முடிந்தது. இந்த தம்பதியருக்கு அனுஸ்கா என்ற பெண் பிள்ளையும், அத்விக் என்ற ஆண் பிள்ளையும் இருக்கின்றனர். கல்யாணத்திற்கு பிறகு மீடியாவில் ஒதுங்கி இருந்த ஷாலினி சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன் படி புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ரசிகர் போட்ட போஸ்ட்டுக்கு ரிப்லை செய்த நடிகை சமந்தா.., அவரே வெளியிட்ட எமோஷனலான பதிவு!!

அந்த வகையில் ரீசெண்டாக எடுத்த புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை ஷாலினி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்து சில குடும்ப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனுஸ்கா இப்படி வளர்ந்துட்டாங்களா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here