8 வருடங்களுக்கு பின் கமலுடன் இணையும் திரிஷா.., அதுவும் வெற்றி இயக்குனர் கூட்டணியில்!!

0
8 வருடங்களுக்கு பின் கமலுடன் இணையும் திரிஷா.., அதுவும் வெற்றி இயக்குனர் கூட்டணியில்!!
8 வருடங்களுக்கு பின் கமலுடன் இணையும் திரிஷா.., அதுவும் வெற்றி இயக்குனர் கூட்டணியில்!!

இயக்கம், எழுத்து, தயாரிப்பு என பன்முக திறமையோடு 50 வருடங்களுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஜொலித்து வருபவர் தான் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில், இசை புயல் A.R. ரஹ்மான் இசையில் உருவான ரோஜா திரை படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் இயக்கத்தில் உருவான பல திரைப்படங்கள் ஹிட் அடித்தது. இப்படி இருக்கையில் இப்போது மணிரத்னம் உலகநாயகன் கமல்ஹாசனுடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் காம்போவில் நாயகன் திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகள் கழித்து இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அடேங்கப்பா..,அஜித் மகளா இது…, எப்படி வளர்ந்துட்டாங்கன்னு பாருங்களே..,வைரலாகும் போட்டோ கிளிக்ஸ்!!

அதாவது கமல்ஹாசனின் 234 வது படத்தை மணிரத்னம் இயக்கப்போவதாகவும், A.R. ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here