லவ் டுடே படத்தின் சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த போனி கபூர்.., வைரலாகும் ட்விட் பதிவு!!

0
லவ் டுடே படத்தின் சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த போனி கபூர்.., வைரலாகும் ட்விட் பதிவு!!
லவ் டுடே படத்தின் சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த போனி கபூர்.., வைரலாகும் ட்விட் பதிவு!!

தென்னிந்திய சினிமாவில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் ”லவ் டுடே” திரைப்படம் புதிய சகாப்தத்தை உருவாக்கியது. பிரதீப் மற்றும் நிகிதாவின் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ”லவ் டுடே” திரைப்படம் தமிழில் வெளியாகி ஹிட் அடித்ததால் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹிந்தி பதிப்பில் ஹீரோவாக ஹிந்தி நடிகர் வருண் தாவன் நடிக்க உள்ளதாகவும், அவரின் தந்தை டேவிட் தாவன் இப்படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது.

8 வருடங்களுக்கு பின் கமலுடன் இணையும் திரிஷா.., அதுவும் வெற்றி இயக்குனர் கூட்டணியில்!!

ஹிந்தியில் உருவாகும் படத்தை வெளியிடுவதற்கான உரிமையை போனி கபூரின் லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இப்போது போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் பெறவில்லை. அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என பதிவிட்டுள்ளார். தற்போது இவர் ட்விட் பதிவு ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here