பிரபல விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய பிரபலம்.., இனி அவருக்கு பதில் இவர் தான்!!

0
பிரபல விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய பிரபலம்.., இனி அவருக்கு பதில் இவர் தான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வரும் முக்கிய பிரபலம் சீரியலை விட்டு விலகி உள்ளார்.

விலகும் பிரபலம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைப்பது வழக்கம் தான். அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீசன் 1, மிகப்பெரிய ஹிட் ஆனதை தொடர்ந்து, ஈரமான ரோஜாவே சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பல ட்விஸ்ட்கள் உடன் தான் தொடங்கியது. சீரியல் தொடங்குவதற்கு முன்பே, வெளியான ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த சீரியலின் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால், முதல் சீசனில் ஹீரோவாக நடித்த திரவியம் இதிலும் ஹீரோ நடிக்கிறார். சீசன் 1 ல் அறிமுக நாயகனாக வந்த திரவியம் தற்போது இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகனாகி விட்டார். மேலும் சரவணன் மீனாட்சி, தேன்மொழி பி.ஏ சீரியலில் நடித்த சித்தார்த்தும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதையடுத்து புதியதாக என்ட்ரி கொடுத்துள்ள காவ்யா மற்றும் பிரியாவுக்கு சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கோபிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., பாக்கியாவுடன் ஜோடி சேரும் புதிய நபர்.., மோசமாகும் பாக்கியலட்சுமி தொடர்!!

எதிர்பாராத விதமாக நடந்த திருமணத்தை இந்த 2 ஜோடிகளும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை இந்த சீரியலின் சிறப்பம்சம். மேலும் பிரியாவும் ஜீவாவும் நெருக்கமாகி வருகின்றனர். ஆனால் பார்த்தி காவ்யாவும் சண்டை போட்டு கொள்கிறார்கள். இந்நிலையில் சீரியலில் பார்த்தி-ஜீவாவின் அப்பா ரோலில் நடித்து வந்த அருணாச்சலம் தற்போது சீரியலை விட்டு விலகி உள்ளதாகவும், அவருக்கு பதில் வேறு ஒருவர் அந்த ரோலுக்கு கமிட் ஆகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here