கோபிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., பாக்கியாவுடன் ஜோடி சேரும் புதிய நபர்.., மோசமாகும் பாக்கியலட்சுமி தொடர்!!

0

3பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. கோபி திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு இறங்குவார் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. எப்படியோ நினைத்தது நடந்து விட்ட குஷியில் இருக்கிறார் கோபி. ஆனால் இனியாவையும் அம்மாவையும் விட்டு பிரிவதை தான் கோபியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இனியாவின் பெயரையே ராதிகாவின் வீட்டில் சொல்லிக் கொண்டிருப்பதால் ராதிகாவின் அம்மாவிற்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இனியாவை எப்படி பிரிப்பது என்று யோசித்து கொண்டுள்ளார். எல்லா பக்கமும் இப்படி நெகடிவாக சீரியல் ஒளிபர8ப்பாகி வருகிறது. இந்நிலையில் முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காவியா விலக காரணம் இதுதான்.., வெளியான உண்மை காரணம்!!

அதாவது ராதிகா கோபியை திருமணம் செய்த பிறகு பல பிரச்சனைகள் வரவுள்ளதாம். அதிலும் முக்கியமாக பாக்கியாவிற்கும் ஜோடியாக ஒருவர் களமிறங்க இருக்கிறாராம். பெங்காலி(ஸ்ரீமோயி) சீரியலில் இப்படி தான் கதை நகர்ந்து கொண்டுள்ளது. ஆனால் அதே பார்முலாவை தமிழில்(பாக்கியலட்சுமி) பயன்படுத்துவர்களா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here