அடக்கடவுளே.., காதலியை நண்பர்களுக்கு பங்கு போட்ட காதலன்.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!!

0
அடக்கடவுளே.., காதலியை நண்பர்களுக்கு பங்கு போட்ட காதலன்.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!!
அடக்கடவுளே.., காதலியை நண்பர்களுக்கு பங்கு போட்ட காதலன்.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல், கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி விஜய் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஒரு சமயத்தில் தனியாக சந்திக்க வேண்டும் என்று மாணவியிடம் விஜய் கேட்டு தனிமையில் சந்தித்துள்ளார். அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், விஜய், பிரபு ராஜ், வேல்முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை கொடுத்து நீதிபதி உத்தமராஜா தீர்ப்பளித்துள்ளார்.

இந்த செயலுக்கு அதிரடி தடை.,, மீறினால் கடுமையான நடவடிக்கை பாயும்., புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here