பழைய வாகனம் போறீங்களா? அப்போ இத கண்டிப்பா செய்யணும்? போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை!!!

0
பழைய வாகனம் போறீங்களா? அப்போ இத கண்டிப்பா செய்யணும்? போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை!!!
பழைய வாகனம் போறீங்களா? அப்போ இத கண்டிப்பா செய்யணும்? போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சாலை போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழைய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு, சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதாவது பழைய வாகனத்தை வாங்கும் போது, அந்த வாகன எண்ணிற்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? என Parivahan இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

வாகனத்தை வாங்கியவுடன் NOC மூலம் தங்களது பெயரில் RC புக்கை மாற்ற வேண்டும். அதேபோல் வாகன உரிமையாளர் இறக்கும் பட்சத்தில், அடுத்த 3 மாதங்களுக்குள் வாரிசுகள் பெயரில் உரிமம் பெற வேண்டும். அப்படி பெயரை மாற்றாமல் பிடிபட்டால் முதல் முறை ரூ.500 அபராதமும், 2வது முறை ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

அடக்கடவுளே.., காதலியை நண்பர்களுக்கு பங்கு போட்ட காதலன்.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here