இந்த செயலுக்கு அதிரடி தடை.,, மீறினால் கடுமையான நடவடிக்கை பாயும்., புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!!

0
இந்த செயலுக்கு அதிரடி தடை.,, மீறினால் கடுமையான நடவடிக்கை பாயும்., புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!!
இந்த செயலுக்கு அதிரடி தடை.,, மீறினால் கடுமையான நடவடிக்கை பாயும்., புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என சமீபத்தில் வெளியான நிலையில் இன்று தமிழகம் வந்தடைந்தார். இந்நிலையில் இவர் ஆகஸ்ட் 7ஆம் புதுச்சேரி ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்,(ஜிப்மர்) புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் உபகரணத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க அங்கு செல்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் ஆகஸ்ட் 7, 8 ஆம் தேதி டிரோன்கள் பறக்கத் தடை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையின் அறிவிப்பை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இவ்ளோ ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை., மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here