சஞ்சீவ் இந்த விஷயத்துல ரொம்ப POSSESSIVE.., ஓப்பனாக பேசிய ஆல்யா மானசா!!

0
சஞ்சீவ் இந்த விஷயத்துல ரொம்ப POSSESSIVE.., ஓப்பனாக பேசிய ஆல்யா மானசா!!
சஞ்சீவ் இந்த விஷயத்துல ரொம்ப POSSESSIVE.., ஓப்பனாக பேசிய ஆல்யா மானசா!!

விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஆலியா மனசா. இந்த சீரியலின் 2 ஆம் பாகத்தில் நடித்து வந்த இவர் கர்ப்பமானதால் இதிலிருந்து விலகினார். இந்நிலையில் மீண்டும் ‘இனியா’ சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அதன்படி இந்த சீரியலில் ஹீரோவுடன் ரொமான்டிக் சீன்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில் தான் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தால் தன் கணவர் எந்த மாதிரி ரியாக்ட் செய்வார் என்பதை பற்றி பேசியுள்ளார். அதாவது சஞ்சீவ் என்னிடம் என்ன சீரியலில் இப்படி நடிக்கிறார் என கேட்டு விட்டு ஒரு மாதிரி லுக் விடுவார். மேலும் மற்ற கணவர்களை போன்று, சஞ்சீவும் பொசசிவ் தான். ஆனால் மிகவும் நல்லவர் என கூறியுள்ளார்.

தன் வாழ்க்கையில் முக்கியமான நபரை அறிமுகப்படுத்திய எதிர்நீச்சல் நடிகை.., புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here