Monday, May 6, 2024

மச்சா… ‘கேக்’ தாடா., நல்லா கேக்குதுடா!! இணையத்தை கலக்கும் ‘கிறிஸ்துமஸ்’ மீம்ஸ்!!

Must Read

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெட்டிசன்கள் மீம்களை போட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மையமாக வைத்தே மீம்கள் உலவுகின்றன.

சமூகவலைத்தளங்கள்:

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் சிரிப்பது என்பதே அரிதான ஒன்றாக மாறி போய் விட்டது. அதே போல் பிரச்சனைகள் காரணமாக கவலையும் அதிகமாக கொள்கின்றனர்.

இதற்கு தீர்வாக சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் பரவலாக பகிரப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தை மையமாக வைத்து மீம்கள் போடப்படுகின்றன. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீம்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -