Friday, May 17, 2024

‘எனக்கு உன் மேல லவ் வந்தா, நேரடியா வந்து சொல்றேன்’ – ஷிவானிக்கு ஷாக் கொடுத்த பாலாஜி!!

Must Read

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 தற்போது வெற்றிகரமாக 43வது நாளை தொட்டுள்ளது. இந்நிலையில் போன வாரம் தீபாவளி சிறப்பாக நோ எலிமினேஷன் என்று அறிவித்திருந்தது. தற்போது இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ப்ராஸஸ் நடைபெற்றுள்ளது. அந்த ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கமல் அனைவரின் முகத்திரையையும் கிழித்தார் என்றே சொல்லலாம். பாலாஜியும் சில நாட்களாகவே அடக்கி வாசித்து வருகிறார். இதனால் பலரும் மக்களிடம் ஒட்டு வாங்க இந்த மாதிரி நடிக்கிறார் என்றும் கூறி வந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது ஒருபக்கம் இருக்க அனிதாவின் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் அதிரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று கமலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில் இன்று எலிமினேஷன் ப்ராஸஸ் நடைபெற்றது. அதில் பலரும் அனிதா, சுசித்ரா மற்றும் பாலாஜிக்கு நாமினேட் செய்திருந்தனர். இந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அடுத்த ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் நாமினேட் செய்த காரணத்தை கூறுகிறார். போட்டியாளர்கள் உள்ளே சொன்ன காரணத்தை போட்டு உடைக்கிறார் பிக் பாஸ் அதில் காதல் கண்ணை மறைக்குது என்று கூறியதையும் சொல்ல பாலா தன்னை தான் கூறுகிறார்கள் என்று கடுப்பாகிறார்.

இப்படியெல்லாம் பேசுறத நான் கேட்டா என்ன பண்ணுவேன்னு தெரியாது. இங்க காதல் எல்லாம் யாரும் பண்ணலை என்று கூறுகிறார். மேலும் அதோடு விடாமல் ஷிவானியிடம் சென்று நான் உன்ன லவ் பண்ணல, அப்படி லவ் வந்தா உன்கிட்ட சொல்றேன். வராது, வந்தா சொல்றேன் என்று கூறி செல்கிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு நற்செய்தி., அனைத்து சேவைக்கும் இந்த லிங்க் தான்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மின் இணைப்பு வேண்டி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -