Thursday, May 2, 2024

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது – ஐ.ஏ.எஸ் அதிகாரி ட்வீட்!!

Must Read

மதிப்பெண்கள் வாழ்க்கை இல்லை, அதனை தாண்டிதான் வாழ்க்கை என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி,  நிதின்சாங்வான்,  தனது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணைப் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் .

ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிப்பெண்:

அம்தாவாட் மாநகராட்சியின் துணைநகராட்சி ஆணையரும், ஸ்மார்ட்சிட்டியின் தலைமைநிர்வாக அதிகாரியுமான நிதின் சாங்வான் தனது 12-ஆம் வகுப்பு தேர்வில் வேதியியலில் 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாகவும் ,

அது தேர்ச்சி மதிப்பெண்ணை விட ஒரு மதிப்பெண் மட்டுமே கூடியது என்று கூறினார் . CBSE  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில்அவர்இந்த பதிவினை நேற்று பதிவு செய்திருந்தார் .

வைரல் ஆன ட்வீட்:

வாழ்க்கையில் மாணவர்கள் என்னவாகப் போகிறார்கள்என்பதை மதிப்பெண் தீர்மானிக்காது என்றும்வலியுறுத்தினார் .மதிப்பெண்களின் சுமைகளால் குழந்தைகளை ஏமாற்றவேண்டாம் என்று அவர் பதிவிட்டார் .

Nitin Sangwan
Nitin Sangwan

வைரல் ஆன இந்த ட்வீட் ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றது, மேலும் இது ஒருவரின் கடின உழைப்பு மற்றும் உறுதி வாழ்க்கையில் வெற்றியை அடைய அவர்களை அழைத்துச் செல்கிறது என்று ஒப்புக்கொண்டார்.

தேர்வு முடிவுகள் வாழ்க்கையை தீர்மானிக்காது , அதையும் தாண்டிநிறைய உள்ளது என்று மாணவர்களும் பெற்றோர்களும் உணரவேண்டும் .

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய வெங்கட் பட்டின் மகள், மனைவியை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

குக் குக் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் வெங்கட் பட். இப்பொழுது சில பிரச்சனைகள் காரணமாக இதிலிருந்து விலகிய...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -