வயிற்று வலியால் அலறிய இளைஞன்.., மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.., என்னனு தெரியுமா?

0
வயிற்று வலியால் அலறிய இளைஞன்.., மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.., என்னனு தெரியுமா?
வயிற்று வலியால் அலறிய இளைஞன்.., மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.., என்னனு தெரியுமா?

புதுசேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் கீழே என்ன கிடக்கிறது என்று பாராமல் எடுத்து விழுங்கி விடும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த இளைஞருக்கு கடந்த சில வாரமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அந்த இளைஞரை கடந்த 7ம் தேதி சிகிச்சைக்காக புதுச்சேரியில் இருக்கும் பிரபல ஜெம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது அந்த இளைஞனின் வயிற்றுக்குள் ஹேர் பின்கள், ஊக்குகள் மற்றும் ரேஸர் பிளேடுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து எண்டோஸ்கோப்பிக் மூலம் வயிற்றில் இருந்த அனைத்தையும் மருத்துவர்கள் எடுத்தனர். இப்பொழுது சிகிச்சை முடிந்து இளைஞன் வழக்கமான உணவை எடுக்கத் தொடங்கி நலமுடன் உள்ளார்.

இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விடுமுறை., திடீர் உத்தரவை பிறப்பித்த குஜராத் அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here