ஐயோ., சைஸ் பத்தலையா அமலா பால்., இப்படி டைட்டா போட்டு எல்லாம் வெளிய வந்துருச்சு பாருங்க!!

0
ஐயோ., சைஸ் பத்தலையா அமலா பால்., இப்படி டைட்டா போட்டு எல்லாம் வெளிய வந்துருச்சு பாருங்க!!
ஐயோ., சைஸ் பத்தலையா அமலா பால்., இப்படி டைட்டா போட்டு எல்லாம் வெளிய வந்துருச்சு பாருங்க!!

தென்னிந்திய சினிமா பிரியர்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் நடித்து பலவிதமான விமர்சனத்திற்கு உள்ளானார். இதை தொடர்ந்து மைனா படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து மிக குறுகிய காலத்திலேயே பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இதற்கிடையில் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு, ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்தும் செய்து கொண்டார். இதுபோக ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து திரை உலகையே மிரள வைத்தார்.

“ஜெயிலர்” படத்துக்கு தடை? .., என்னடா இது.., சூப்பர் ஸ்டாருக்கு வந்த புது சோதனை.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதன் பிறகு மொத்தமாக தனது கெரியரில் சரிவை சந்தித்த இவர் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதாவது பட வாய்ப்பில்லாமல் இருக்கும் இவர் தனது நண்பர்களுடன் கும்மாளம் போடு தனது லைஃபை என்ஜாய் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவர் பிக்னிக் சென்று அங்கு எடுத்த பிக்கை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here