T20 உலக கோப்பை 2024.. சூப்பர் 8 போட்டிகளின் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

0

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் T20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியை பொறுத்தவரை 7 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.  இந்த நிலையில், நாளையுடன் லீக் சுற்றுகள் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்றுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. இதன் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரிட்சை செய்கின்றனர். வரும் ஜூன் 19ம் முதல் நடைபெறும் சூப்பர் 8 சுற்றுகளின் அட்டவணையை  கீழே காணலாம்.

வெப்ப அலை எதிரொலி.. ஒரே நாளில் 19 பேர் பலி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

சூப்பர் 8 போட்டிகளின் அட்டவணை:

  • ஜூன் 19: அமெரிக்கா எதிராக தென் ஆப்பிரிக்கா, நார்த் சவுண்ட், ஆன்டிகுவா
  • ஜூன் 19: இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ், க்ரோஸ் ஐலெட், செயின்ட் லூசியா
  • ஜூன் 20: ஆப்கானிஸ்தான் v இந்தியா, பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்
  • ஜூன் 20: ஆஸ்திரேலியா v பங்களாதேஷ், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா
  • ஜூன் 21: இங்கிலாந்து எதிராக தென் ஆப்பிரிக்கா, க்ரோஸ் ஐலெட், செயின்ட் லூசியா
  • ஜூன் 21: அமெரிக்கா v வெஸ்ட் இண்டீஸ், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்
  • ஜூன் 22: இந்தியா v பங்களாதேஷ், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா
  • ஜூன் 22: ஆப்கானிஸ்தான் எதிராக ஆஸ்திரேலியா, அர்னோஸ் வேல், செயின்ட் வின்சென்ட்
  • ஜூன் 23: அமெரிக்கா எதிராக இங்கிலாந்து, பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்
  • ஜூன் 23: மேற்கிந்திய தீவுகள் v தென்னாப்பிரிக்கா, நார்த் சவுண்ட், ஆன்டிகுவா
  • ஜூன் 24: ஆஸ்திரேலியா எதிராக இந்தியா, கிராஸ் ஐலெட், செயின்ட் லூசியா
  • ஜூன் 24: ஆப்கானிஸ்தான் v பங்களாதேஷ், அர்னோஸ் வேல், செயின்ட் வின்சென்ட்

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here