வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு குட் நியூஸ்., புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய RBI!!!

0
வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு குட் நியூஸ்., புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய RBI!!!
வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு குட் நியூஸ்., புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய RBI!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தனிநபர் கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை EMI முறையில் அசல்+வட்டியுடன் செலுத்தி வருகின்றனர். இந்த கடன்களின் வட்டி விகிதம் ரெப்போ வட்டியை பொறுத்து மாறுபடுவதால், மாதந்தோறும் EMI-யும் மாறுபடுகிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வங்கிகள் வழங்காமல் உள்ளதால் பலரும் குழப்பத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி வங்கிகள்,

  • EMI தொகை மற்றும் கடன் கால அளவை வாடிக்கையாளர்களே முடிவு செய்ய வேண்டும்.

    நிலையான வட்டி விகிதத்திற்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

  • வழக்கத்தை விட வட்டி உயர்ந்தால், அது தொடர்பான அறிவிப்பை தெரிவிக்க வேண்டும்.
  • முன்கூட்டியே கடனை பகுதி அளவோ அல்லது முழுவதுமாக செலுத்தும் வாய்ப்பையும் வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் பாக்கி உள்ள EMI மற்றும் கால அளவுக்கான அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
  • மேலும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்த விதிமுறைகளை பின்பற்றபடுவதாக வங்கிகள் உறுதி அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

“தற்கொலைகளை தடுப்பதை விட நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்”…, அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here