என்னது., திரிஷாவுக்கு திருமணமா? கழுத்தில் மாலையுடன் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
என்னது., திரிஷாவுக்கு திருமணமா? கழுத்தில் மாலையுடன் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
என்னது., திரிஷாவுக்கு திருமணமா? கழுத்தில் மாலையுடன் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

கோலிவுட் திரை ரசிகர்களின் மனதில் குந்தவையாக குடியேறி இருக்கிறார் நடிகை திரிஷா. தற்போது 40 வயதை கடந்த இவர் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் தனி புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதாவது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவரும் ஒரு கட்டத்தில் தனது மார்க்கெட்டை இழந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனாலும் அதன் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்து தற்போது திரையுலகையே கலக்கி வருகிறார். இயக்குனர் மணிரத்னத்தின் ”பொன்னியின் செல்வன்” படத்திற்கு பிறகு தற்போது இவர் லியோ படத்தில் தளபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படி தனது கேரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் இன்று வரை சிங்கிளாக இருந்து வருகிறார்.

ஐயோ., சைஸ் பத்தலையா அமலா பால்., இப்படி டைட்டா போட்டு எல்லாம் வெளிய வந்துருச்சு பாருங்க!!

இதனால் இவரின் திருமணம் குறித்த குட் நியூஸ்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவர் புடவை அணிந்து கலையான கோலத்தில் இருக்கும் நகைக்கடை விளம்பர புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இவருக்கு திருமண ஆசை வந்துவிட்டதா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here