“என் அம்மா அருகில் இருக்கும் போதே படுக்க வரியானு கேட்டாங்க? பரபரப்பை ஏற்படுத்திய பிரபல சீரியல் நடிகை!!!

0
"என் அம்மா அருகில் இருக்கும் போதே படுக்க வரியானு கேட்டாங்க? பரபரப்பை ஏற்படுத்திய பிரபல சீரியல் நடிகை!!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளின் விருப்பமான சீரியல்களில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “நினைத்தாலே இனிக்கும்” சீரியலும் ஓன்று. இதில் முக்கிய கதாபாத்திரமாகவும், ரசிகர்களின் நெஞ்சை கொள்ளையடித்தவராகவும் “ஸ்வாதி ஷர்மா” வலம் வருகிறார். இவரும், இவரது அம்மாவும் ஒரு முறை பட வாய்ப்புக்காக சென்னையில் நடந்த ஆடிஷனில் பங்கேற்றனர். அப்போது நடந்த சம்பவங்களை ஸ்வாதி தற்போது பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது “அந்த ஆடிஷனில் ஒருவர் வந்து என்னை அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா ஓகேன்னு சொன்னார். அவர தனியா கூட்டிட்டு போயி, நல்லா திட்டி அனுப்பிட்டேன். என் அருகில் இருந்த அம்மாவுக்கு பாஷை தெரியாததால் என்ன சொல்றார்னு கேட்டாங்க?, நா ஒண்ணுமில்லன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.” என தான் கடந்து வந்த கடினமான பிரச்சனைகளை கூறி பகிர்ந்துள்ளார்.

திருநங்கையாக மாறிய பிரபல நடிகை…,என்னப்பா சொல்றீங்க?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here