தமிழகத்தில் அரிசி விலை குறைந்தது., ஒரு கிலோ இப்போ எவ்ளோன்னு தெரியுமா?

0
தமிழகத்தில் அரிசி விலை குறைந்தது., ஒரு கிலோ இப்போ எவ்ளோன்னு தெரியுமா?
தமிழகத்தில் அரிசி விலை குறைந்தது., ஒரு கிலோ இப்போ எவ்ளோன்னு தெரியுமா?

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நாடு முழுவதும் அரிசி தட்டுப்பாடு அதிகரித்ததால், ஒரு மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.450 வரை விலை உயர்த்தப்பட்டது. ஏற்கனவே காய்கறி விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்கள் வாடி வந்த நிலையில், அரிசி விலை உயர்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பாஸ்மதி அல்லாத அரிசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை, கடந்த 20ஆம் தேதி மத்திய அரசு தடை செய்தது. இதன்மூலம் அரிசி தட்டுப்பாடு குறைந்து வருவதால், ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் வரை குறைந்துள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்து இவ்ளோ நாளைக்கு மழை சீசன் தான்? வானிலை மையம் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here