திருநங்கையாக மாறிய பிரபல நடிகை…,என்னப்பா சொல்றீங்க?

0
திருநங்கையாக மாறிய பிரபல நடிகை...,என்னப்பா சொல்றீங்க?
திருநங்கையாக மாறிய பிரபல நடிகை...,என்னப்பா சொல்றீங்க?

இப்போதெல்லாம், கதாநாயகிகள் ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடுவதை விட்டு விட்டு கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மற்றும் ஆக்ஷன் கதைகளில் நடிக்கத் துவங்கியுள்ளனர். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென் ‘தாலி’ என்ற படத்திற்காக திருநங்கையாக மாறி இருக்கும் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அர்ஜுன் சிங் பரன் மற்றும் கார்ட்க் டி நிஷாந்தர் ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தாலி’ திரைப்படத்தில் சுஸ்மிதா ஷென் ஸ்ரீகௌரி சாவந் என்ற திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here