கண்ணாடி போன்ற உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த யாஷிகா – திணறிப்போன ரசிகர்கள்!!

0
முன்னழகு குலுங்க கன்னாபின்னா ஆட்டம் போட்ட யாஷிகா., ரெட்டை அர்த்தத்தில் வந்த கமெண்டுகள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா ஆனந்த் தொடர்ந்து ரசிகர்களை தன் கைவசம் வைத்திருப்பதற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திணறடித்துள்ளது.

யாஷிகா ஆனந்த்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். தனது சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்து தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். முதலில் வர நடித்து வெளியான ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் ஹிட் அடிக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனால் அடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு யாஷிகாவிற்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவானார்கள். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்புகள் கிடைத்தது.

ஆரம்பத்தில் யாஷிகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஆனால் நாளடைவில் அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்துகொண்டது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அவரது உடை மற்றும் அவர் நடந்துக்கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

ஒரு 19 வயது பெண்ணிற்கான எந்த ஒரு அறிகுறியும் யாஷிகாவிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மகத், ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா போட்ட ஆட்டத்திற்கு எல்லையே இல்லாமல் போனது. தொடர்ந்து தங்களது வெறுப்பை மட்டுமே ரசிகர்கள் காட்டி வந்தனர்.

தன் முதல் பிரேக்கப் பற்றி மனம் திறக்கும் சமந்தா – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

வீட்டை விட்டு வெளியேறியதா யாஷிகா ஜாம்பி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அடுத்ததாக படவாய்ப்புகள் கிடைக்காததால் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.அதன் பிறகு சீரியலில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

இவ்வாறு குட்டி கரணம் போட்டு தற்போது தமிழில் 4 படங்களில் கமிட்டாகி உள்ளார். தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் தன் வசம் வைத்துள்ளார். யாஷிகாவின் புகைப்படத்தை பார்பதைக்காகவே பலரும் லைனில் நிற்கின்றனர் என்றே சொல்லலாம். தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here