விஷாலின் முன்னாள் காதலி செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!!

0

நடிகர் விஷாலின் முன்னாள் காதலி  அனிஷா என்பவர், தற்போது நடுக்கடலில் சாகசம் செய்தது போல உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஷாலின் முன்னாள் காதலி

சினிமாவில் அதிரடியான கதாநாயகன் என்ற பெயருக்கு சொந்தக்காரர் நடிகர் விஷால். திரையுலகிலேயே திருமணமாகாத அதிக வயதுடைய நடிகர் என்றால் அதுவும் நடிகர் விஷால் தான். 43 வயதான நடிகர் விஷாலுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஷால் 2004ம் ஆண்டு ‘செல்லமே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை ரீமாசென்னுடன் நடித்திருந்தார் நடிகர் விஷால். தொடர்ந்து அதிரடியான ஆக்சன் படங்களில் நடித்துவந்த விஷாலுக்கு, ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘மலைக்கோட்டை’ ஆகிய படங்கள் ஹிட் அடித்தது.

நடிகரான இவர் விஷால் ப்ரொடக்சன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். நடிகர் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. நடிகர் விஷாலின் நீண்டகால நண்பரான நடிகர் ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன்னாக நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

#INDvsENG 2வது டெஸ்ட்டில் ரோஹித் சர்மா சதம் – வலுப்பெறும் இந்திய அணி!!

கடந்த 2019ம் ஆண்டு நடிகர் விஷாலுக்கு ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தம் பின்பாக நிறுத்தப்பட்டது. தற்போது அனிஷா கடலுக்கடியில் சாகசம் செய்வது போல உள்ள புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here