அடி தூள்.., சிறகடிக்க ஆசை சீரியல் நேரத்தை மாற்றிய குழுவினர்.., எப்போது தெரியுமா??

0
அடி தூள்.., சிறகடிக்க ஆசை சீரியல் நேரத்தை மாற்றிய குழுவினர்.., எப்போது தெரியுமா??
அடி தூள்.., சிறகடிக்க ஆசை சீரியல் நேரத்தை மாற்றிய குழுவினர்.., எப்போது தெரியுமா??

விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பிரைம் டைம் சீரியல்கள் டிஆர்பி-ல் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் பிரைம் டைம் சீரியலில் ஒன்றான சிறகடிக்க ஆசை தொடரின் நேரத்தை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் இதுவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால் இனி வரும் நாட்களில் இந்த சீரியல் 7:30, 8:30, 8:00 ஆகிய நேரங்களில் ஏதேனும் ஒரு நேரத்தில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. இந்த மாற்றம் எதற்காக என்றால் தற்போது பிக் பாஸ் சீசன் 7 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் அனைத்து சீரியல்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜோதிகா பட இயக்குனர் எடுத்த திடீர் முடிவு.., வெளியான அதிர்ச்சி பதிவு.., என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here