நீண்ட காலமாக மணிமேகலையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த அவரது மொத்த குடும்பம் இதுதானா??

0
நீண்ட காலமாக மணிமேகலையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த அவரது மொத்த குடும்பம் இதுதானா??
நீண்ட காலமாக மணிமேகலையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த அவரது மொத்த குடும்பம் இதுதானா??

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய நடிகை மணிமேகலை பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிமேகலை

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் தன மணிமேகலை. Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சி தான்  அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் மூலம் விஜய் டிவியில் மொத்தமாக செட்டிலாகி விட்டார்.

தொகுப்பாளினியாக பல வருடங்கள் பணியாற்றி வந்த அவருக்கு விஜய் டிவிக்கு வந்தவுடன் தான் அங்கீகாரம் கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரது அந்த காமெடி சென்ஸ், எதையும் அலட்டிக்கொள்ளாத அந்த குணம் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்துப்போக முக்கிய பிரபலமாக வலம் வந்தார். இவரது திருமணத்திற்கு வீட்டில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல கஷ்டங்களை தாண்டி தான் உசைனை திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கையில் நீ கஷ்டம் தான் பட போற என்று சொன்னவர்கள் மத்தியில் இப்பொழுது கெத்தாக வாழ்ந்து காட்டி வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் மணிமேகலையின் குடும்பம் அவரை கொஞ்சமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படி இருக்க அவர்களது குடும்ப புகைப்படம் இப்பொழுது ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here