ஒரே மேடையில் ஒன்று கூடிய விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0

மக்கள் மத்தியில் தற்போது சீரியலுக்கு அதிகளவு ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. அதுவும் விஜய் டிவி சீரியலுக்கு தனி மவுசு தான். இந்நிலையில் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் ஒன்று கூடியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவி

விஜய் டிவி என்றாலே பல புதுசு புதுசாக பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதில் திறமை படைத்தவர்கள். திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது இந்த விஜய் டிவி. மேலும் இந்த சீரியல்கள் தான் விஜய் டிவியின் வெற்றிக்கு முதல் காரணம். தற்போதெல்லாம் சீரியல் ட்ரெண்ட் மாறி வெள்ளித்திரைகளை போலவே பல ரொமான்ஸ் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.

17 வயது மகளின் தலையை வெட்டி கொலை செய்த தந்தை – உ.பி.,யில் பயங்கரம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டாப் ரேட்டிங்கில் கூட பாரதி கண்ணம்மா சீரியல் தான் முன்னிலையில் உள்ளது. அதில் நடிக்கும் ரோஷினி கூட தற்போது அதிக பிரபலமடைந்து வருகிறார். இதுவரையிலும் பாரதி மற்றும் வெண்பா கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை தான் நாம் பார்த்துள்ளோம். அந்த அளவிற்கு ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். தற்போது விஜய் டிவியில் வரும் ஞாயிற்று கிழமையில் Old Is Gold என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இதில் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர். அனைத்து சீரியல் நடிகர்கள் நடிகைகளும் கலந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாடி வருகின்றனர். அலியா மனசா, பவித்ரா என டான்சில் பட்டையை கிளப்பி வருகின்றனர். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் ஒன்று கூடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here