மாஸ்டர் பட காட்சி லீக் – கெத்தான வில்லனாக விஜய் சேதுபதி

0
MASTER First Look

தளபதி விஜய் கதாநாயகன் ஆகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கும் “மாஸ்டர்” திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷான், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், துணை கதாநாயகியாக ஆண்ட்ரியா வும் நடித்து வருகின்றனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில் இப்படத்தில் விஜய் தோற்றத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

லீக்கான படப்பிடிப்பு காட்சி

வில்லன் விஜய் சேதுபதியின் போஸ்டருக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here