பொங்கல் – ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள்

0
பொங்கல் - ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள்

தைப்பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விபரம்,

     தை முதல் நாள் – ஜனவரி 15 – அவனியாபுரம்

     தை 2ம் நாள்       – ஜனவரி 16 – பாலமேடு

     தை 3ம் நாள்       – ஜனவரி 17 – அலங்காநல்லூர்

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தாலும் மதுரையில் இந்த மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம்.  இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடங்களில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

விழா கமிட்டி பிரச்சனை

ஜல்லிக்கட்டு விழா கமிட்டியில் வெளிப்படைத்தன்மை தேவை எனவும், கமிட்டியில் அனைத்து சமூகத்தினரையும் சேர்க்க கோரியும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here