என்னது.., சம்முவுக்கு அந்த நோய் வர நடிகர் விஜய் தான் காரனமா? பெரிய குண்டை தூக்கி போட்ட பயில்வான் ரங்கநாதன்!!

0

சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். திரையுலகில் பல வருடங்களாக இருந்து வரும் இவர், தற்போது பிரபல பத்திரிகையாளராக இருந்து பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். மேலும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ரகசிய வாழ்க்கையை குறித்து பேசி வம்பில் சிக்கி கொள்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தற்போது விஜய் தேவரகொண்டா மூக்கை சீண்டி உள்ளார். அதாவது விஜய் தேவரகொண்டா சமந்தா நடித்த குஷி திரைப்படம் வருகிற செப் 1ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு பிஸியாக இருந்து வருகிறார்.

ஐயோ., பளபளன்னு இருக்க தொடையை தூக்கி போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி., வெடவெடத்து நிக்கும் இளசுகள்!!

இந்நிலையில் சென்னையில் நடந்த புரொமோஷன் விழாவில் விஜய் தேவரகொண்டா மட்டும் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேள்வி பதில் அளித்து வந்தார். அப்போது சமந்தாவின் இந்த நோய் வர நீங்க தான் காரணமா? என்று விஜய் தேவரகொண்டாவின் முகத்துக்கு நேராக கேட்டு அவரை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளார். அதை கேட்ட விஜய் என்ன பேசுவதென்று தெரியாமல் அங்கிருந்து சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here