‘திரை தீப்பிடிக்கும்.. வெடி வெடிக்கும்’….,இணையத்தில் வைரலாகும் ‘பீஸ்ட்’ பாடல்….,

0
'திரை தீப்பிடிக்கும்.. வெடி வெடிக்கும்'....,இணையத்தில் வைரலாகும் 'பீஸ்ட்' பாடல்....,
'திரை தீப்பிடிக்கும்.. வெடி வெடிக்கும்'....,இணையத்தில் வைரலாகும் 'பீஸ்ட்' பாடல்....,

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் ‘பீஸ்ட்’. தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்ட ஒரு வணிக வளாகத்தை நடிகர் விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்புகளை பெற்றிருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குறிப்பாக, இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா உள்ளிட்ட பாடல்கள் மொழிகளைத் தாண்டி பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இந்த பாடல்களை பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்….,புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு…,

அந்த வகையில், அனிருத் இசை மற்றும் குரலில் வெளியான ‘பீஸ்ட் மோட்’ பாடல் இன்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. சுமார் 3 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இந்த தீம் பாடல் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here