தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்….,புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு…,

0
தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்....,புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு...,
தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்....,புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு...,

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் தற்போது பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து, டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இப்போது, வரும் மே 11 ஆம் தேதியன்று டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவி ஏற்க இருப்பதாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமாக வெளியான ‘ஆதிபுருஷ்’ ட்ரைலர்….,இருக்கு, இதுல ஒரு சம்பவம் இருக்கு….,

முன்னதாக, டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி எம்எல்ஏ வாக பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது, ராஜா அமைச்சராக பொறுப்பேற்ற பதவியேற்ற பிறகு இலாகா மாற்றம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here