பிரமாண்டமாக வெளியான ‘ஆதிபுருஷ்’ ட்ரைலர்….,இருக்கு, இதுல ஒரு சம்பவம் இருக்கு….,

0
பிரமாண்டமாக வெளியான 'ஆதிபுருஷ்' ட்ரைலர்....,இருக்கு, இதுல ஒரு சம்பவம் இருக்கு....,
பிரமாண்டமாக வெளியான 'ஆதிபுருஷ்' ட்ரைலர்....,இருக்கு, இதுல ஒரு சம்பவம் இருக்கு....,

தமிழ்ப் புராணங்களில் ஒன்றான ‘ராமாயணம்’ கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரபாஸ், ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சயீப் அலிகான் மற்றும் சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட இருக்கிறது. இப்போது, ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்காக மதம் மாறினாரா குஷ்பு? என்னடா புதுசு புதுசா கிளப்பி விடுறீங்க….,

இதையடுத்து, ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திற்கான ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பல ஆயிரம் கோடி வசூலைத் தாண்டுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here