திருமணத்திற்காக மதம் மாறினாரா குஷ்பு? என்னடா புதுசு புதுசா கிளப்பி விடுறீங்க….,

0
திருமணத்திற்காக மதம் மாறினாரா குஷ்பு? என்னடா புதுசு புதுசா கிளப்பி விடுறீங்க....,
திருமணத்திற்காக மதம் மாறினாரா குஷ்பு? என்னடா புதுசு புதுசா கிளப்பி விடுறீங்க....,

1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் அறிமுகமான நடிகை குஷ்பு இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இப்படி இருக்க, கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரபல இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பு.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்வதற்காக நடிகை குஷ்பு மதம் மாறியதாக சில செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியான வண்ணம் இருந்தது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த குஷ்பு தனது தரப்பில் இருந்து அதிரடியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு….,

அதாவது, ‘திருமணம் செய்வதற்காக மதம் மாறியதாக பேசுபவர்களும், எனது திருமணம் குறித்து கேள்வி கேட்பவர்களும் கொஞ்சம் அறிவையும், கல்வியையும் பயன்படுத்துங்கள். இந்தியாவில் சிறப்பு திருமணச் சட்டம் இருப்பது அவர்களுக்கு தெரியாது போல. நான் திருமணத்திற்காக மதம் மாறவும் இல்லை. என்னை மதம் மாற்றம் செய்யும்படி யாரும் கூறவும் இல்லை’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here