அஜித்தால் தயாரிப்பாளரிடம் புலம்பிய விஜய் – என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு தளபதி!!

0
அடுத்தடுத்து நாளை வெளியாகும் விஜய் அஜித் பட அப்டேட் - கொண்டாட தயாராகும் ரசிகர் பட்டாளம்!!
அடுத்தடுத்து நாளை வெளியாகும் விஜய் அஜித் பட அப்டேட் - கொண்டாட தயாராகும் ரசிகர் பட்டாளம்!!

அஜித், விஜய் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிகமான போட்டி நிலவும். இவர்களின் பல படங்கள் ஒரே தேதியில் வெளியாகியும் உள்ளன. அப்போது நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தீனா மற்றும் ப்ரண்ட்ஸ்:

தமிழகத்தில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்கள் என்றால் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது கண்டிப்பாக விஜய், அஜித்தாக தான் இருக்கமுடியும். ரசிகர்கழும் இவர்களின் படம் வெளியாகும் ஒரு மாதம் முன்னரே தியேட்டரில் பேனர் வைத்து விடுவர். சமூகவலைத்தளங்களில் விஜய்யா.. அஜித்தா போன்ற வாக்குவாதங்களும் நடைபெறும்.

இந்த நிலையில் விஜய், அஜித் திரைப்படங்களான ப்ரண்ட்ஸ் மற்றும் தீனா 2001 ஆம் ஆண்டில் ஒரே நாளில் வெளியானது. இரண்டு படங்களுமே பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்த்த சமயத்தில் அஜித் நடித்துள்ள தீனா திரைப்படத்திற்க்கே கூட்டம் அலை மோதியுள்ளது. ப்ரண்ட்ஸ் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தயாரிப்பாளரிடம் விஜய் புலம்பியுள்ளார். அதாவது தனது படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காதது பற்றி பேசியுள்ளார். ஆனால் படம் வெளியாகி இரண்டு மூன்று வாரங்கள் கழித்து ப்ரண்ட்ஸ் திரைப்படத்திற்கு கூட்டம் அலை மோத ஆரம்பித்து பின்னர் ஹிட் அடித்ததாம். விஜய், அஜித் ரசிகர்களிடையே தற்போது இந்த செய்து வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here