இணையத்தில் வைரலாகும் தனுஷின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் – எங்கு சென்றுள்ளார் பாருங்க!!

0

நடிகர் தனுஷ், தன் மனைவி மற்றும் மகன்களோடு குடும்பமாக கோவிலில் சாமி தரிசனம் செய்யும் போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ்:

தனுஷ் நடிப்பில் வெளியான ”அத்ராங்கி ரே” திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அதை தொடர்ந்து தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ”மாறன்” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ”வாத்தி” என்னும் திரைப்படத்திலும் தனுஷ் நடித்து கொண்டிருக்கிறார்.

இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் தனுஷ் அவ்வப்போது தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here